பிசாசு 2 திரைப்படத்தின் புதிய அப்டேட்..!

பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஆகஸ்ட் 3- ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.  கடந்த 2011-ம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் முதன் முதலாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா … Read more