ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் விழா…வந்திறங்கிய திரைப்பிரபலங்கள்!

Shankar Daughter Wedding

Shankar Daughter Wedding: இயக்குனர் சங்கரின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு திரைப்பிரபலங்கள் திரளானோர் மணமக்களை வாழ்த்தினர். இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா  சென்னையில் இன்று நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். … Read more

ஷங்கர் வீட்டு திருமணவிழா: முதலமைச்சருக்கு அழைப்பிதழ்.!

Shankar House Wedding

Shankar: முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு இயக்குநர் சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில, மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை வேறுயாரும் இல்லை, ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திக் தான். சமீபத்தில் கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இன்று தனது மனைவி ஈஸ்வரியுடன் சென்ற இயக்குனர் … Read more

சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி வரிசையில் அடுத்த டாக்டரானார் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.!

மருத்துவம் பயின்று முடித்துள்ள இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தனது பிரமாண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்கவைத்தவர். இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உண்டு. இதில், இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். இந்த அதிதி ஷங்கர், மருத்துவ படிப்பை முடித்து, அண்மையில் டாக்டர் பட்டம் பெற்றார். தமிழக சுகாதர துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் இவருக்கு … Read more

‘குக் வித் கோமாளி’ புகழை இயக்குனர் ஷங்கரின் பெயரை சொல்லி ஏமாற்றிய மர்ம நபர்.!

குக் வித் கோமாளி புகழை மர்மநபர் ஒருவர் இயக்குனர் ஷங்கரின் பெயரை சொல்லி ஏமாற்றியதாக கூறியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.தனது காமெடியால் அனைவரையும் கவர்ந்துள்ள இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.சமீபத்தில் இவர் அருண் விஜய்யின் 33-வது படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன் பின் தல அஜித்தின் வலிமை,தளபதி 65, சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களிலும் புகழ் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் … Read more

ஷங்கரின் முதல் படத்தை தவறவிட்ட பிரபல நடிகர்.! அது யார் தெரியுமா.!

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சரத்குமார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக விளங்குபவர் ஷங்கர்.இவர் முதல் முறையாக இயக்கிய திரைப்படம் தான் ஜென்டில்மேன்.1993-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அர்ஜூன் மற்றும் மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது ஜென்டில்மேன் படத்தினை குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது முதலில் … Read more

ஷங்கர்-ராம் சரண் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா.?தென்னிந்திய நடிகை ஒண்ணும் வேணாம் போல .!

ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக தென் கொரிய நடிகை சுஸி பே என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமலின் ‘இந்தியன் 2’ படத்தினை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ஷங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாகவும் , ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க … Read more

இசைப்புயல் இல்லையாம் ராக் ஸ்டாராம்.! ஷங்கர்-ராம் சரண் பட இசையமைப்பாளர் இவர் தான்.!

ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனை குறித்த அப்டேட் வரும் … Read more

ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் மற்றொரு டாப் ஹீரோ.!

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரணுடன் இணைந்து மற்றொரு டாப் ஹீரோ நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி … Read more

டாப் ஹீரோவுடன் கைகோர்க்கும் இயக்குனர் ஷங்கர்.! மாஸ் காம்போ .!

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் … Read more

ஷங்கரின் மெகா ஹிட் படத்தை தவறவிட்ட தல அஜித்.!

ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அஜித் என்று கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட ஹிட்டான திரைப்படம் ஜீன்ஸ். பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தியா முழுவதும் பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் ஷங்கரின் மார்க்கெட்டையும் ஜீன்ஸ் திரைப்படம் உயர்த்தியது. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பிரசாந்த் இல்லையாம். ஜீன்ஸ் திரைப்படம் முதலில் அஜித்திடம் தான் … Read more