12 வருடங்கள் பிறகு உலகக்கோப்பையில் களமிறங்கி ரசிகர்களை ஏமாற்றிய தமிழக வீரர் !

தமிழகத்தை சார்ந்த  தினேஷ் கார்த்திக் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்று உள்ளார்.இவர் 2004-ம் ஆண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.அதில் இருந்து இன்று வரை இந்திய அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார். 2007-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த  உலகக்கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற  இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்  இடம் பெற்றார்.ஆனால் அந்த உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை . அதன் பின்னர்  2011 மற்றும் 2015 … Read more

ரிஷப் பந்த் வேண்டாம் கார்த்திக் ஓகே…!காரணம் என்ன ..???கோலி ஓபன் டாக்

12 வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் 30 தேதி முதல் ஜீலை 14 தேதி வரை  நடைபெறுகிறது.இதில்  இந்திய அணி பங்கு கொண்டு விளையாட உள்ளது. சமீபத்தில் உலககோப்பையில் பங்குகொண்டு விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.இதில் தேர்வுகுழு மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கெட் கீப்பர் டோனி மீதும்  கடும் விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனம் எல்லாம் இந்திய அணியில் ரிசப் பந்த் சேர்க்கப்படவில்லை.அதற்கு பதிலாக திணேஷ் கார்த்திக்கிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக … Read more

ஆல்ரவுண்டர்களை வைத்து கொல்கத்தாவை பந்தாடிய ராஜஸ்தான்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணி முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்திருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணியின் முதல் மூன்று வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை கையில் எடுத்தார். அற்புதமாக ஆடி அவர் தன்னந்தனியாகப் போராடிக் 50 பந்துகளில் 97 … Read more

இவருக்கு இந்திய அணியில் இடமில்லையா? ஐசிசி அதிர்ச்சி! அந்த வீரர் யார் தெரியுமா?

மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில வீரர்கள் இடம்பிடிக்கவில்லை. குறிப்பாக கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி வரும் அம்பட்டி ராயுடு விற்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார் இந்நிலையில் அம்பத்தி ராயுடு கடந்த சில வருடங்களாக அற்புதமாக ஆடி வருகிறார் அவருக்கே இந்த … Read more

உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்து இருக்க வேண்டிய 5 வீரர்களின் பட்டியல்!

மே 30ஆம் தேதி முதல் துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது . இந்த அணி கிட்டத்தட்ட எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. ஆனால் ஒரு சில வீரர்கள் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் கழட்டி விடப்பட்டனர். அந்த வீரர்களின் பட்டியல் இதோ…. அம்பத்தி ராயுடு உமேஷ்யாதவ் ரிஷப் பண்ட் நவ்தீப் சைனி சுரேஷ் ரெய்னா

சற்று முன்: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! தோனி இருக்கிறாரா?

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 2019 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் மே மாதம் 30ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீப்பராக மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் … Read more

நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம்!! பேட்ட படம் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் பெருமிதம்!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று பிரமாண்டமாக வெளியாகி  இருந்த திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்துடன் தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த இரு படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தற்போது தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் பார்த்துவிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார். அதில், ‘ நீண்ட நாட்களாக … Read more

நேற்றைய நாள் தான் தினேஷ் கார்த்திக் நாள்; சாதனை படைத்த தமிழன்…!!

தினேஷ் கார்த்திக் நாள்; 8 பந்துகளில் 29; கடைசி பந்து சிக்ஸ்: டி20 கோப்பையை வென்றது இந்தியா. கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி. தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணியை தனது அனாயாச அதிரடி மூலம் வெற்றி பெறச் செய்து தன் அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா இந்தியக் கொடிக்கு பதில் இலங்கைக் கொடியேந்தி சென்று சர்ச்சை…!!

நேற்றைய தினம் கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றபின்னர் இந்திய அணியினர் கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தை சுற்றி வெற்றி அணிவகுப்பு சென்றனர். அவ்வாறு செல்லும்போது இந்திய அணியின் காப்டன் ரோஹித் சர்மா இந்தியக் கொடிக்கு பதில் இலங்கைக் கொடியேந்தி சென்றார். அதற்குள் காரணம் .இந்த இறுதி போட்டி விளையாட்டின் துவக்க முதலே இலங்கை நாட்டின் ரசிகர்கள் இந்திய அணிக்கு கொடுத்த … Read more

வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் இந்தியா வெற்றி…!! ட்விட்டரை கலக்கும் நாகினி மீம்ஸ்…!!

Incredible Batting by #DineshKarthik ! #INDvBAN Indians in the last 6 balls of this match. #IndvBan Dinesh Karthik,  is the Player of the Match. #INDvBAN Meet your Player of the Series, Washington Sundar. He’s just eighteen. #INDvBAN Srilankans also enjoying this Victory with India #DineshKarthik #INDvBAN   Pic of the day #INDvBAN