விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி..!!

விஷாலின் 31 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கவுள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதுமட்டுமில்லாமல் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். விஷாலின் 31 வது படத்தை இயக்குனர் பா சரவணன் … Read more