அனைத்து பெருமையும் தோனிக்கே.. சதம் அடித்த விண்டீஸ் கேப்டன் புகழாரம்..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் அற்புதமாக விளையாடினார். இவர் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். நேற்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் கேப்டன் ஷாய் ஹோப் 83 பந்தில் 4பவுண்டரி, 7 சிக்ஸர் உடன் 109* ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் … Read more

போட்டியின் கடைசி ஓவரில்.. தோனி கூறிய அறிவுரை இதுதான்.! ரிங்கு சிங் ஓபன் டாக்.!

Dhoni - RinguSingh

ஒருநாள் உலககோப்பையைத் தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியானது விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மேத்யூ வெயிட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. இதில் ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் அடித்தார். ஜோக்ஸ் இங்கிலீஷ் ஒரு படி மேலே சென்று, 50 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என பறக்க … Read more

20 வருடத்திற்கு பிறகு பூர்விக கிராமத்தை விசிட் செய்த தல தோனி..!

கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை அனுபவித்து வருகிறார். உத்தரகாண்டில் உள்ள தனது பூர்வீக கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். அவருடன் அவரது மனைவி சாக்ஷி தோனியும் வந்திருந்தார். இருவரும் கிராமத்திற்குச் சென்று பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று முன்தினம் தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் காலை 10.45 மணியளவில் அவரது கிராமமான ல்வாலியை … Read more

ரிக்கி பாண்டிங்கை விட தோனிதான் சிறந்தவர்- பிராட் ஹாக் புகழாரம்.!

ரிக்கி பாண்டிங்கை விட தோனிதான் சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி, உலக அணிகளுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருந்து வந்திருக்கிறது. அத்தகைய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலககோப்பைகளை இதுவரை 5 முறை வென்று வெற்றிகரமான அணியாக இருக்கிறது. ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2 முறை 2003 மற்றும் 2007இல் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் … Read more

முதுகில் ஆட்டோகிராப் வாங்கிய தோனி ரசிகர்! வீடியோ வைரல்.!

தோனியின் ரசிகர் ஒருவர் தனது முதுகில் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்.எஸ்.தோனி இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளானாலும் ஐபிஎல் தொடரில் இன்னும் சி.எஸ்.கே அணிக்காக கேப்டனாக இருந்து வருகிறார். உலகெங்கும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள தோனி, இந்திய அணியின் கேப்டனாக இருந்து மூன்று வித ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் எனும் சிறப்பை பெற்றிருக்கிறார். ஐசிசியின் டி-20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என … Read more

இந்தியா சிமெண்ட்ஸ் 75வது ஆண்டுவிழா.! அமித்ஷா, தோனி, ஓபிஎஸ், பங்கேற்பு.!

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் அமைச்சர் அமித்ஷா, தோனி, ஆளுநர் ரவி, ஓபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு இன்று சென்னையில் கலைவாணர் அரங்கில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விழாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், தமிழக ஆளுநர் ரவி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, ஓ.பன்னீர்செல்வம் … Read more

போலிஸுக்கு எதிராக கேஸ் போட்ட டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாரின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைப்பெற்றதாக புகார் எழுந்தது.இதனை ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரித்தார்.விசாரணை அறிக்கையில் தனது பெயர் தேவையற்று சேர்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி , சம்பத் குமாருக்கு எதிராக 100 கோடி  மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் டோனி.அதை தொடர்ந்து, சம்பத் குமார் தாக்கல் செய்த பதில் மனு, உச்ச … Read more

இந்த ரெண்டு விஷயம் செய்யாம இருந்தாலே போதும்.! தல தோனி கூறிய சூப்பர் அட்வைஸ்.!

தோனி, ரசிகர் ஒருவர் பிரஷரை எப்படி சமாளிப்பிங்க என்று கேட்ட கேள்விக்கு சூப்பர் பதில் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் தல என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தான் மஹேந்திரசிங் தோனி. இவர் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் இல் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். ரசிகர் ஒருவர் நீங்கள் அழுத்தம், விமர்சனம் போன்றவற்றை எப்படி சமாளிப்பீர்கள் என்று கேட்டதற்கு, தோனி எளிமையாக செய்தித்தாள்களைப் படிக்காதீர்கள், தொலைக்காட்சியைப் பார்க்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

தளபதி விஜய் படத்தை தயாரிக்கும் தல தோனி?! வெளியான சூப்பர் தகவல்.!

கிரிக்கெட் வீரர் தோனி “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” எனும் நிறுவனம் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை இந்நிறுவனத்தின் சார்பில் 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த திரைப்படங்கள் அனைத்துமே குறைந்த பட்ஜெட் படங்கள் தான். எனவே, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மட்டும் விளையாடிவிட்டு பிறகு ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் அடுத்ததாக “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். தமிழில் முதன் முதலாக தான் தயாரிக்கும் முதல் … Read more

சி.எஸ்.கே-வை விட்டு விலகும் ஜடேஜா.?! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.. ஆதாரம் வெளியிட்ட நெட்டிசன்கள்…

ஜடேஜா, தனது இணையதள பக்கத்தில் சென்னை அணி சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கியுள்ளாராம். மேலும், இந்த வருடம் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஜடேஜா சொல்லவில்லை.  ஐ.பி.எல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அணிகளில் மிக முக்கிய அணியாக கருதப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணியில் ஒருமுறை ஒரு வீரர் இருந்தாலே அவர் கூட எனக்கு பிடித்த அணி என்றால் சி.எஸ்.கே என கூறிவிடுவார். அந்த அணியில் மிக முக்கிய வீரர்களான தோனி, பிராவோ, ஜடேஜா, … Read more