ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்…! அதன் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்…! -தயாநிதிமாறன்

அதிமுக  பட்ஜெட்டில் வெறும் அறிவிப்புகள் இருக்குமே தவிர, அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற அவர்கள் இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றன் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவையில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிற நிலையில், திமுக எம்.பி தயாநிதிமாறன் அவர்கள் சென்னை … Read more

சென்னை-ஜெய்ப்பூர் இடையே தினசரி ரயில் இயக்க எம்.பி.தயாநிதி மாறன் கோரிக்கை!

சென்னை-ஜெய்ப்பூர் இடையே தினசரி ரயில் இயக்க மத்திய ரயில்வே அமைச்சருக்கு எம்.பி.தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், அவர்கள் தங்களின் மாநிலத்திற்கு சென்று வர, சென்னை-ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூருக்கு தினசரி ரயில் இயக்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்க்கு தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கடிதம் எழுதியுள்ள அவர், சென்னை நகரில் ராஜஸ்தானை தொழிலாளர்கள் வசித்து … Read more