மிரட்டல் லுக்கில் தனுஷ்! வெளியானது ‘D50’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

D50 is Raayan

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து தனுஷின் 50-வது திரைப்படம் அவருக்கு அடுத்ததாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தற்காலிமாக d50 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த திரைப்படத்தினை நடிகர் தனுஷே இயக்கி உள்ளார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தனுஷ் இயக்கம் 2-வது திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு முன்பு பவர் பாண்டி … Read more

D50 FIRST LOOK ! தனுஷ் கொடுத்த மிரட்டல் அப்டேட்!

D50 FIRST LOOK

நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில், அவர் தனது 50-வது திரைப்படத்தை அவரே தான் இயக்கி அவரே தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்தை தனுஷ் இயக்குவதாக மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்திற்கு தற்காலிகமாக D50 என்று தலைப்பும் வைக்கப்பட்டுஇருந்தது . ஆனால், இந்த திரைபடத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் படத்திற்கு தலைப்பு என்ன படத்திற்கு … Read more

தனுஷ் இயக்கும் புது படத்தின் காதலர் தின போஸ்டர் வெளியீடு.!

Neek - dd3

காதலர் தினத்தை ஒட்டி, நடிகர் தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்ததாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் ஏற்கனவே தன்னுடைய 50வது படமான ‘D50’ திரைப்படத்தினை இயக்கி முடித்துவிட்டார். அந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் தனுஷ் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில், இந்த படத்துக்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ … Read more

செம டிவிஸ்ட்! வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் தனுஷ்?

Vaadivaasal suriya dhanush

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் வாடிவாசல்.  இந்த திரைப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் தாங்கள் கமிட் ஆகி இருக்கும் படங்களில் பிசியாக இருப்பதன் காரணமாக இந்த படம் தொடங்கப்படாமல் இருக்கிறது. இருப்பினும் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே ஒட்டுமொத்தமாக இந்த வாடிவாசல் படத்திற்காக ஆவலுடன் … Read more

கேப்டன் மில்லர் படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

captain miller ott release date

தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான கேப்டன் மில்லர் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர்  இயக்குனர் அருண்மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவ ராஜ்குமார், எட்வர்ட் சோனென்ப்ளிக், சுந்தீப் கிஷன், அதிதி பாலன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த … Read more

கேப்டன் மில்லர் வசூல் எவ்வளவு தெரியுமா?

Captain Miller

தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண்மாதேஷ் வரன் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மகான், சிவ ராஜ்குமார், நிவேதிதா சதி, எட்வர்ட் சொன்னன்பாலிக், சுந்தீப் கிஷன், நாசர், ஜான் கோக்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க ஆசை! அருண் விஜய் பேச்சு! இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். … Read more

கேப்டன் மில்லருக்கு பாராட்டு! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!

udhayanidhi and dhanush

தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த மக்கள் நல்ல விமர்சனத்தை கூறி வருகிறார்கள். மக்களை போல பிரபலங்கள் பலரும் படம் பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படம் பார்த்துவிட்டு தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் ” ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை … Read more

கேப்டன் மில்லராய் போரில் வென்றாரா தணுஷ்.? திரை விமர்சனம் இதோ…

Captain Miller Review

நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தை ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், சிவ ராஜ்குமார், நிவேதிதா சதீஷ், விநாயகன், எட்வர்ட் சோனென்ப்ளிக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரை விமர்சனம்: இந்தியா சுதந்திரம் … Read more

CaptainMilIerFDFS : 3 வருட தியாகத்தை சமர்பிக்கிறோம்..கேப்டன் மில்லர் குறித்து தனுஷ்!

dhanush about captain miller

வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தை ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண்மாதேஷ்வரன் இயக்கியுள்ளார்.  படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சிவ ராஜ்குமார், நிவேதிதா சதீஷ், விநாயகன், எட்வர்ட் சோனென்ப்ளிக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை … Read more

‘கேப்டன் மில்லர்’ படத்தை இணையத்தில் வெளியிட தடை.!

captain Miller

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், படத்தின் நான்காவது சிங்கிள் பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர் மேலும், இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-இல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சுமார் 1,166 இணையதளங்களில் படத்தை … Read more