வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்! மிரட்டலாக வெளியான ‘குபேரா’ பர்ஸ்ட் லுக்!

Kubera

D51FirstLook நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தினை இயக்கி நடித்து முடித்து இருக்கும் நிலையில் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 51-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக D51 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. READ MORE- அந்த நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை ரிது வர்மா? படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். நாகார்ஜுனா … Read more

அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.! மகனை சைலண்டாக களமிறக்கிய தனுஷ்.!

DHANUSH YATRA

Raayan: நடிகர் தனுஷுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான யாத்ராவை சினிமாவில் அதுவும் தனது திரைப்படத்தில் களமிறக்கி உள்ளதாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தன்னுடைய 50வது படமான ராயன் திரைப்படத்தினை இயக்கி முடித்துவிட்டார். தற்பொழுது, தனது மூன்றாவது இயக்கமான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்தை இயக்கி வருகிறார். READ MORE – பட தோல்வியால் அந்த விஷயத்தை செய்த கங்கனா ரனாவத்! உண்மையை … Read more

இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!

Dhanush

Dhanush : நடிகர் தனுஷ் சமீபகாலமாக நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 20 கோடியில் இருந்து 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக அவர் கடைசியாக நடித்திருந்த கேப்டன் மில்லர் படத்திற்காக சம்பளமாக 25 கோடி வரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தனுஷ் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம். read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!!  அதன்படி, இனிமேல் தனுஷ் தான் … Read more

பிறமொழி தயாரிப்பாளர்களிடம் சென்ற தமிழ் படங்கள்…லிஸ்டில் இணைந்த ரஜினிகாந்த்!!

Kollywood - other language producers

Tamil Cinema: சமீப காலமாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பிற மொழி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதன்படி, முன்னணி நடிகர்கள் பலரும் பிற மொழி இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்திருந்தனர். தற்பொழுது, பிற மொழி தயாரிப்பாளர்களான டோலிவுட், பாலிவுட், மல்லுவுட் என அணைத்து மொழி தயாரிப்பு நிறுவனமும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. READ MORE – இதை பரிசா கொடுத்தா ‘நான் உன்னுடையவள்’ … Read more

தனுஷ் நடிகர் தான என்னத்தை இயக்கப்போறாருனு நினைச்சேன்…’ராயன்’ குறித்து சித்தப்பு பேச்சு!

saravanan about raayan dhanus

Raayan நடிகர் தனுஷ் தற்போது தனது 50-வது திரைப்படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தனுஷின் 50-வது திரைப்படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்றே கூறலாம். எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன் மற்றும் அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி, சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். read more- 43 வருட பந்தம்! தந்தை-தாய் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எமோஷனல்! இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் … Read more

நீ தான்பா சரியான ஆளு! பயோபிக் எடுக்க ‘ஆக்சன்’ இயக்குனரை தேர்வு செய்த இளையராஜா?

ilayaraja

பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி  கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார் என்றும் இந்த திரைப்படத்தினை பிரபல பாலிவுட் இயக்குனரான பல்கி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை? அதனைத் தொடர்ந்து சில காரணங்களால் படத்தில் இருந்து பால்கி தூக்கப்பட்டு அவருக்கு … Read more

Raayan: இன்னும் யாரெல்லாம் இருக்காங்க? மிரட்டும் தனுஷின் ‘ராயன்’ காஸ்ட்.!

Cast of Raayan

நடிகர் தனுஷ் எழுதி இயக்கி வரும் 50வது படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ‘ராயன்‘ என்று சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியான வண்ணம் உள்ளது. ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ், கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். READ MORE – வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட ‘இடுப்பழகி’ சிம்ரன்! இதுவரை, இந்த படத்தில் யார்யார் நடிக்கிறார்கள் என்ற … Read more

இளையராஜாவின் பயோபிக் படம் எடுக்க 2 இயக்குனர்களை தேர்வு செய்த தனுஷ்?

dhanush

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய வாழ்கை வரலாற்று திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதைப்போல, படத்தை பிரபல இயக்குனரான பால்கி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. read more- ரொம்ப கஷ்டமான விஷயம்! அதிர்ச்சியுடன் ‘GOAT’ படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு! ஆனால், தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், இளையராஜாவின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குனர் பால்கி  இயக்கவில்லையாம். யார் … Read more

ராயன் படம் இப்படித்தான் இருக்கும் ! மனம் திறந்த காளிதாஸ் ஜெயராம்!

kalidas jayaram about Raayan

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் தனுஷுடன் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் … Read more

நண்பர்களே அது உண்மை இல்லை! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்!

selvaraghavan

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படத்தினை அவரே இயக்கி அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி … Read more