ஒரு நிமிடத்தில் செய்யும் உடற்பயிற்சி 10 நாளில் உங்கள் தொப்பையை குறைத்துவிடும்!

பெரும்பாலானோர் வாழ்வில் தற்போது வேகமாகா பரவி வரும் விஷயம் தொப்பை. இதற்கு காரணாம் நாம் வேலை செய்யும் முறை. உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருப்பது. இரவில் அதிகநேரம் போன் உபயோகப்படுத்திகொண்டு இருப்பது. காலையில் நேரம் கழித்து எழுந்துகொல்வதும் ஒரு காரணம். இதனை கட்டுப்படுத்தி காலையில் நேரத்துடன் எழுந்து தனுராசனம் செய்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். தொப்பை காணாமல் போய்விடும். இதனை செய்ய குப்புற படுத்துக்கொண்டு, கைகளை பக்கவாட்டில் தொடை ஒட்டியவாறு வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர், பின்னங்களை … Read more