மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் திமுக தலைவர்!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே பிறந்த முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113வது பிறந்த நாளும், அவரது இறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று தேவர் ஜெயந்தி பலராலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மதுரையில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குரு பூஜை வழக்கமாக நடைபெறும். இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை கோரிப்பாளையத்தினை வந்தடைந்த திமுக … Read more