2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “பண்டாரத்தி புராணம்” பாடல்..!

கர்ணன் படத்திலிருந்து நேற்று வெளியான பண்டாரத்தி புராணம் யூடியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் … Read more

எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் இதுதான்! அனிருத் நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.  அப்படத்தில் கண்ணுல திமிரு எனும் பாடலை 4 திருநங்கைகள் பாடியுள்ளனர்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தயாரிப்பு நிறுவனமான லைகா இப்படத்தை பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர உள்ளது. இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பாடல்கள் வெளியானது. ஆனால், … Read more