உ.பி.: பல் மருத்துவருக்கு கத்தி குத்து – 21 வயது இளைஞன் கைது!

உத்திரபிரதேசத்தில் பல் மருத்துவரை கத்தியால் குத்திய நபர் கைது…சிறிது நேரம் காத்திருக்க கூறியதால் இளைஞன் சீற்றம்! உத்திரபிரதேசத்தில் பல் மருத்துவர் 21 வயதுள்ள ஒரு இளைஞனால் கத்தி கொண்டு தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் பேரில் உ.பி போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபரை கைது செய்துள்ளனர். அதாவது கடந்த சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில்  ஜார்ச்சா கிராமத்தில் வசிக்கும் முகமது குமாயிலிற்கு (21) பல்வலி ஏற்பட்டதை அடுத்து பல் மருத்துவர் அஜய் … Read more

இந்திய வம்சாவளி பெண் சூட்கேசில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார் !!!!!

ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக இந்திய வம்சாவளி பெண் பிரீத்தி ரெட்டி  பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் பங்கேற்றார். அவருடைய காதலனும் ஒரு பல் மருத்துவர் எனவும் அவரும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது தெரிய வந்தது. ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக இந்திய வம்சாவளி பெண் பிரீத்தி ரெட்டி (32) பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் பங்கேற்றார். ஆனால் அன்று இரவு மாநாடு முடிந்து … Read more