டெலிவரி பாயை காலனியால் அடித்த சிறுமி…! வைரலாகும் வீடியோ…!

தனது ஸ்கூட்டியில் இடித்த டெலிவரி பாயை செருப்பால் அடித்த சிறுமி.  மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில், சிறுமி ஒருவர் தனது ஸ்கூட்டியில் இசவுக்கிலிருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டெலிவரி பாய் ஒருவர் தவறான பாதையில் இருந்து வந்து அவரது ஸ்கூட்டியில் இடித்துள்ளார். இதனால் தரையில் விழுந்த அவர் மீண்டும் எழுந்து பைக் ஓட்டி வந்தவரை தனது காலனியால் அடிக்க ஆரம்பித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் சிறுமியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அது யாருடைய பேச்சையும் கேட்காமல் இளைஞரை அடித்துக் கொண்டே … Read more

காதலனை பழி வாங்க காதலி செய்த வினோத செயல்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

சீனாவில் ஷாங்டோன் நகரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது காதலன் ஏமாற்றியுள்ளார். இதனை அடுத்து தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலி காதலனை பழிவாங்க காதலி செய்த வினோத செயல்.  சீனாவில் ஷாங்டோன் நகரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது காதலன் ஏமாற்றியுள்ளார். இதனை அடுத்து தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலி காதலனை பழிவாங்கும் நோக்கத்தோடு, ஆன்லைனில் டீயை ஆர்டர் செய்துள்ளார். மேலும் ஆடர் செய்த அவர் அதை தன்னுடைய முன்னாள் காதலன் முகத்தில் ஊற்ற வேண்டும் என்றும் … Read more

கஞ்சா விற்ற டெலிவரி இளைஞர் கைது..!

பெங்களூரில் 10 கிலோ கிராம்கஞ்சா விற்ற டெலிவரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள கலாசிபல்யா பஸ் ஸ்டாண்ட் அருகே 8 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கிராம் கஞ்சாவை விற்க முயன்றதாக இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 20 வயது டெலிவரி இளைஞரை பெங்களூரு போலீசார் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர்.