தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஏ.ஆங்கிலப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஏ.ஆங்கிலப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளான மஹாஸ்வேதா தேவியின் ‘திரௌபதி’, பாமா எழுதிய சங்கதி மற்றும் கவிஞர் சுகிர்தராணி எழுதிய கைம்மாறு, என்னுடல் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.இவை பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக் பின்பாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத் துறையில் பாடப்பிரிவில் இருந்து தமிழர்கள் படைப்பு நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,ஆங்கில துறையை சேர்ந்த பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே … Read more