இனி MRI ஸ்கேன் ₹ 50 மட்டுமே ! டிசம்பர் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

#Dshorts : நாட்டின் மலிவான விலையில் ஆய்வகமானது டிசம்பரில் குருத்வாரா பங்களா சாஹிப்பில் அமைக்கப்படுகிறது .இதன் மூலம் ₹ 50 க்கு MRI ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம் என்று டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு (டி.எஸ்.ஜி.எம்.சி) தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள குருத்வாரா வளாகத்தில் உள்ள குரு ஹர்க்ரிஷன் மருத்துவமனையிலும் டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் செயல்பாடு அடுத்த வாரம் தொடங்குகிறது என்றும் டயாலிசிஸ் செய்வதற்கு ரூ.600  மட்டுமே செலவாகும் என்று டி.எஸ்.ஜி.எம்.சி தலைவர் மஞ்சீந்தர் சிங் சிர்சா கூறினார். … Read more