#IPL2022: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த டெல்லி!

ஐபிஎல் தொடரின் 10-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 10-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனே MCA நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். விளையாடும் … Read more

#DC v CSK: இறுதி போட்டிக்கு முன்னேறப்போவது யார்? 172 ரன்கள் அடித்த டெல்லி அணி!

ஐபிஎல் தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை எதிரான போட்டியில் செல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் புல்லிங் பட்டியலில் முத்த இரண்டு இடத்தில் இருக்கும் , டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி … Read more

#RCB v DC: ஸ்ரீகர் பாரத், மேக்ஸ்வெல் அதிரடி… 7 விக்கெட் வித்தியாத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

ஐபிஎல் தொடரின் டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடித்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 … Read more

#IPL 2021: பெங்களூருக்கு எதிரான போட்டியில் 164 ரன்கள் எடுத்த டெல்லி!

ஐபிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் விளையாடி வருகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடித்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான … Read more

#RCB vs DC: டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலால் தள்ளிவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டியில் 2 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அதுவும் இன்று நாளில் ஒரே சமயத்தில் நடைபெற உள்ளது. ஒரே சமயத்தில் … Read more

#DCvCSK: சென்னை அணியை 136 ரன்களில் சுருட்டிய டெல்லி!

ஐபிஎல் தொடரின் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.  நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 14-வது சீசனின் 50வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, … Read more

#MIvDC: டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு..!

ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. டெல்லி அணி: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் … Read more

KKR vs DC,IPL 2021:இன்று டெல்லி அணியை வீழ்த்துமா கொல்கத்தா?..!

ஐபிஎல் (IPL 2021) இன் 41 வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கைகளிலிருந்து வெற்றி வாய்ப்பு முற்றிலும் நழுவியது.இனிமேல்,நைட் ரைடர்ஸுக்கு போட்டி மேலும் கடினமாக இருக்கும், ஏனெனில் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற இன்னும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்கிடையில்,ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியின் போது கொல்கத்தா வீரர் குல்தீப் யாதவ் … Read more

#DelhivsHyderabad: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 134 ரன்களில் சுருட்டிய டெல்லி!

ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற 135 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஐபிஎல் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியும், 8வது இடத்தில உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் விளையாடி வருகின்றன. துபாய் மைதானத்தின் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத்தின் தொடக்க வீரர்களான அதிரடி … Read more

#IPL2021: மீண்டும் இந்த தவறை செய்தால் எதிரணிக்கு கூடுதலாக 5 ரன்கள்.. டெல்லி அணியை எச்சரித்த நடுவர்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சின்போது அமித் மிஸ்ரா, பந்துவீசும்முன் தெரியாமல் பந்தில் எச்சில் தடவினார். இதனால் டெல்லி அணிக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22-ம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 … Read more