வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு… இந்தியா கேட் முன்பு டிராக்டர் எரித்து போராட்டம்… காவல்துறையினர் கைது…

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டத்தின் போது,  பஞ்சாப் மாநில இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த  15 முதல் 20 பேர், ஒரு டிரக்கில் டிராக்டரை ஏற்றிக் கொண்டு வந்து இந்தியா கேட் அருகே அந்த டிராக்டரை  இறக்கி, மன்சிங் சந்திப்பில் தீயிட்டுக் கொளுத்தினர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்த வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.  இளைஞர் … Read more

வேட்டுக்கு வேட்டு வைத்த பின்னும் ஏகிரிய நச்சு காற்று….!!அச்சத்தில் மக்கள்..!

டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியுள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். டெல்லியில் காற்று மாசு அடுத்த இரு தினங்களுக்கு தொடரும் என்று காற்று தரத்தை மதிப்பிடும் அரசு முகமை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற பட்டாசு போன்ற வெடிகளை வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவு தீபாவளியன்று நாடெங்கும் எதிரொளித்தது. கட்டுப்பாடுகளையும் மீறி டெல்லியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கப்ட்படதாகக் கூறப்படுகிறது.இதனால் அங்கு காற்றின் தர மதிப்பானது, மிக மோசமாக பிளஸ் நிலைக்கு வந்துள்ளது இந்த … Read more

2 ஆயிரம் கோடி சிக்னேச்சர் பாலம் திறப்பு விழாவில் பாஜக-ஆம்ஆத்மி கைகலப்பு…!!குமுறிய பிஜேபி எம்.பி…!!

2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்  டெல்லியில் யமுனை ஆற்றின் நடுவே சுமார் கட்டப்பட்ட சிக்னேச்சர் பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னேச்சர் பாலம் 154 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது இந்த பாலத்தில் நின்று டெல்லி நகரத்தின் அழகை ஒரு  பறவையின் பார்வையில் ரசிக்க முடியும் என்கிறார்கள் .இந்த பாலத்தின் திறப்பு தொடக்க விழா நிகழ்ச்சி அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு அழைப்பில்லாமல் வந்ததாக  டெல்லி பாஜக எம்பியும், மாநில தலைவருமான மனோஜ் திவாரிக்கு … Read more

டெல்லியில் 88% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு..!!! அறிவித்தது அஸ்ஸோசாம் சுகாதாரக் குழு…!!!

டெல்லியில் 88 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அஸ்ஸோசாம் சுகாதாரக் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வைட்டமின் டி குறைபாட்டால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு எலும்பு மெலிவு மற்றும் எலும்புப் புரை நோய் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 88 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதற்கு காரணம் அவர்கள் சூரிய ஒளி படாமல், ஏ.சி.யிலேயே வாழ்வதால் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் இரு முறை சுமார் 30 நிமிடம் சூரிய … Read more