பஞ்சாப் அணியை சமாளிக்குமா டெல்லி..??

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியை தொடர்ந்து அடுத்ததாக இரவு 7.30 மணிக்கு டெல்லி கேபிட்டல்ஸ்- … Read more