யாருக்கு நேரடி பைனல் வாய்ப்பு ..! டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங் தேர்வு ..!

டாஸ் வென்ற சென்னை முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தனர்.  ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்றில் சென்னை-டெல்லி ஆகிய அணிகள் துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. டாஸ் வென்ற சென்னை முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தனர். சென்னை அணி வீரர்கள்:  ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, தோனி (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் … Read more

சென்னையை வீழ்த்தி முதலிடம் சென்ற டெல்லி அணி..!

டெல்லி அணி 19.4 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 14-வது சீசனின் 50-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் … Read more

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச தேர்வு.., சென்னை அணியில் ராபின் உத்தப்பா..!

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளனர். ஐபிஎல் 14 வது சீசனின் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளனர். சென்னை அணி வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெஸ்ஸி, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, தோனி(கேப்டன்/ … Read more

#IPL2020: சதம் விளாசிய ஷிகர் தவான்.. டெல்லி அணி அபார வெற்றி..!

இன்றைய 34-வது போட்டியில் டெல்லி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரண், டு பிளெசிஸ்  இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் சாம் கரண் 2 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், ஷேன் வாட்சன் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த வாட்சன் 36 ரன் எடுத்து வெளியேறினார். … Read more

#IPL2020: டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்கு வைத்த சென்னை ..!

இன்றைய 34-வது போட்டியில் டெல்லி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரண், டு பிளெசிஸ்  இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் சாம் கரண் 2 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், ஷேன் வாட்சன் களமிறங்க இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக விளையாடி வந்த … Read more

#IPL2020: டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு..! கேதர் ஜாதவ்க்கு வாய்ப்பு..!

இன்றைய 34-வது போட்டியில் டெல்லி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணி வீரர்கள்:  டு பிளெசிஸ், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், பிராவோ, தீபக் சாஹர், ஷார்துல் தாகூர், கர்ன் சர்மா ஆகியோர் இடம்பெற்றனர். … Read more

#CSKvDC: ஷார்ஜாவில் நடைபெறும் போட்டி.. வெற்றிபெறுமா சென்னை அணி?

ஐபிஎல் தொடரில் 34 ஆம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்று பகல் – இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. தற்பொழுது நடக்கும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இந்த இரு அணிகளும் … Read more