மைதானத்தில் நடனம் ஆடிய கோலி மற்றும் தவான்!!வீடியோ உள்ளே …

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.அதில் நேற்று நடந்த பயிற்சி  ஆட்டத்தின் பொது மைதானத்திற்குள் வரும் பொது கொட்டு அடிக்கப்பட்டது.அப்போது கேப்டன் கோலியும்,தவானும் நடனம் ஆடியபடியே மைதானத்திற்குள் வந்தனர். Two @BCCI players have enjoyed their time at Chelmsford! Well played, @imVkohli & @SDhawan25! 👏👏👏#ESSvIND pic.twitter.com/Uz8W7p2xoh — Essex Cricket (@EssexCricket) July 27, 2018  

நடு ரோட்டில் கவர்ச்சி நடனம் ஆடிய பிரியங்கா சோப்ரா …

இஸ்ன் ‘ட் இட் ரொமான்டிக்’ என்ற  ஹாலிவுட் படத்தில் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து உள்ளார் .இந்த படத்திலன் அணைத்து ஷூட்டிங் முடிவடைந்ததது இப்படம் 2019 யில் வெளிவரும் என்று  கூறியிருக்கிறார்கள் .அந்த நிலையில் இப்படம் கடைசி படப்பிடிப்பு சாலையில்  முடிவடைந்த போது அனைவரும்    மகிழ்ச்சியாக சாலையில் நடமாடினர் .

மேடையில் நடனமாட பயந்த மகளுடன் சேர்ந்து ஆடிய தந்தை !வைரலாகும் வீடியோ..!

பள்ளி நிகழ்ச்சியில் சிறுமிகள் நடனம் ஆட வரிசையாக நிறுத்தப்பட்டனர். அப்போது அதில் ஒரு சிறுமி மேடையை பார்த்து பயந்து போய் அழுதாள். நடனமாடி மறுத்து ஒரே இடத்தில் நின்று விட்டாள். இதனால் நடனம் பாதியில் கெட்டது. அப்போது திடீரென கைக்குழந்தையும் மேடைக்கு வந்த குழந்தையின் தந்தை அவள் அருகில் சென்று ஆடக்கூறினார். ஆனால் அவள் ஆடவில்லை. அவள் கையை பிடித்து ஆட வைத்தார். பின்னர் அவளுடன் இணைந்து ஆட தொடங்கினார். தந்தை ஆடுவதை கண்ட சிறுமி மகிழ்ச்சியான … Read more

ரஷ்ய நாட்டு நடன கலைக்குழுவினர் அசத்திய தமிழக நாட்டுப்புற நடனம் ..!

மேட்டுப்பாளையம் அருகே ரஷ்ய நாட்டு நடன கலைக்குழுவினர், தமிழக நாட்டுப்புற நடனங்களை ஆடி அனைவரையும் அச்சர்யப்படுத்தினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திற்கு இந்திய ரஷ்ய கலாச்சார பரிவர்த்தனை அடிப்படையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த நடன கலைக்குழுவினர் வருகை தந்துள்ளனர். ரஷ்ய நாட்டின் கிராமப்புற நடன கலைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தவும், இங்குள்ள பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை அறிந்துக் கொள்ளவும் இருபது பேர் கொண்ட குழுவினர்வந்துள்ளனர். இந்நடனக்குழுவினர் பார்வையாளர்கள் மத்தியில் இந்திய ரஷ்ய கலாச்சார நடனங்களை வெகு நேர்த்தியாக ஆடிக்காட்டி அசத்தினர்.குறிப்பாக, … Read more

கேரளா பெண்ணின் அசத்தலான நடனம் என்ன பொண்ணுடா

சிலர் விளையாட்டாக செய்யும் சிறிய செயல் தற்போது பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு பெரிதும் உதவியாய் இருப்பது பல சமூகவலைத்தளங்களே.. பெண்களின் நடனம் என்றால் அதனை பார்க்க தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் யூடுபில்  உலக  புகழ்பெற்ற பெல்லி நடனம்    ஒரு பெண் நடனம் ஆடுவது பட்டிதொட்டி எங்கும் வைரலாகி வருகின்றது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.   அருமையான நடனம் இதோ.

கல்லூரி மாணவர்களுடன் நடிகர் சூர்யா நடனமாடியது தவறு…வழக்கு விசாரணை…!!

  ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ப்ரோமோஷனிருக்காக கொச்சி சென்ற சூர்யா அங்கு கல்லூரி மாணவர்களோடு நடனமாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தினை ‘கிறீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசைமையமைத்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் சூர்யா கொச்சியிலுள்ள கல்லூரியின் மாணவர்களோடு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு https://youtu.be/_rdB5RM4vnM  

வரலாற்றில் இன்று கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளி சென்னை சென்னையில் திருமதி ருக்மிணி அருண்டேல் அவர்களால் துவங்கப்பட்ட தினம்…!!

வரலாற்றில் இன்று கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளி சென்னை சென்னையில் திருமதி ருக்மிணி அருண்டேல் அவர்களால் துவங்கப்பட்ட தினம் இன்று ஜனவரி 6, 1936. அடையாற்றில் உள்ள தியசாபிகல் சொசைட்டியில் பணியாற்றிய ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்ற ஆங்கிலேயருடன் காதல் வயப்பட்டார். ருக்மிணி தேவியாக இருந்தவர் 1920-ல் ஜார்ஜைத் திருமணம் செய்து ருக்மிணி அருண்டேல் ஆனார். மயிலாப்பூர் கௌரி அம்மா, பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் நடனம் பயின்ற ருக்மிணி, தியசாபிகல் சொசைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் … Read more

கோலி-அனுஷ்கா வரவேற்ப்பு ஸ்பெசல் : மோடி, ஜெட்லி வருகை : கோலி செம டான்ஸ்

இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்காவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் இத்தாலியில் அவர்கள் நெருங்கிய சொந்தபந்தங்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதன் வரவேற்ப்பு நிகழ்ச்சி இந்தியாவில், மும்பையில் தாஜ் பேலஸ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடிகர் நடிகைகள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் கலந்து … Read more