குடும்பத்துடன் பாங்கரா நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்!

குடும்பத்துடன் பாங்கரா நடனமாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். உலகம் முழுதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.   இந்நிலையில், வீட்டிற்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இணையத்தில் தங்களது திறமைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், அவரது குடுமபத்துடன் … Read more

என்னம்மா நடனம் ஆடுறாங்க! ஊர்வசியின் கலக்கல் வீடியோ உள்ளே!

நடிகை ஊர்வசி தனது கலக்கலான நடன வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  நடிகை ஊர்வசி ராவுடலா தனது இணையதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.  தற்பொழுதும் அட்டகாசமான தனது நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், 

37 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு நடனமாடிய அஜித் பட நடிகை.!

நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கனிகா, மலையாள படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து  தமிழில்  2002ல் வெளியான பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் அஜித்தின் வரலாறு என்ற படத்திலும் நடித்து பிரபலமானார். மேலும் ஓ காதல் கண்மணி என்ற படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.  அதனையடுத்து ஷாம் … Read more

வாத்தி கம்மிங்! குழந்தையின் குத்தாட்டம்! இணையத்தை கலக்கும் வீடியோ!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார்.  இப்படத்தின் மூலம் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு ஒரு குழந்தை நடனமாடும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இதோ அந்த வீடியோ,  The most … Read more

நடிகையுடன் நாகினி ஆட்டம் போட்ட சாஹல்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நடிகையுடன் நாகினி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்து பயணம் செய்து விளையாடி வருகிறது. இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சமீபத்தில் தான் இந்திய திரும்பினார். இவர் தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடிக்காததால் சாஹல் ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், சக … Read more

வைரல் வீடியோ..! போட்டிக்கு முன் பெண் காவலருடன் நடனம் ஆடிய இந்திய வீராங்கனை.!

ஜெமிமா ரோட்ரிகஸ் இவர் நேற்றைய போட்டிக்கு முன் பெண் காவலருடன் பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. மகளிர்க்கான டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதியது. இதில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் … Read more

கவர்ச்சியாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை!

கவர்ச்சியாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை. நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் தசவதாரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம், கண்டேன் காதலை, மாத்தியோசி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இணையப்பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் … Read more

வைரல் வீடியோ :நடனத்தை தொடர்ந்து பாடலிலும் பொளந்து கட்டிய தல மகள்.!

அஜித் மகள் அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது  அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கில பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஜித். இவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அஜித்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அவரது குழந்தைகளையும் ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை அவ்வப்போது … Read more

டார்லிங்கு டம்பக்கு பாடலுக்கு டக்கராக நடனமாடும் ஹன்சிகா! வைரலாகும் வீடியோ!

நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார்.  மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சில தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், நடிகை ஹன்சிகா ஒரு நிகழ்ச்சியில் டார்லிங்கு தம்பிக்கு பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில்  வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View this post on … Read more

அட்டகாசமாக நடனமாடி வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் நடனமாடிய வீடியோ … Read more