நீங்க ரொம்ப லேட்டுங்க, இது ஓல்ட் ட்ரென்ட்.! ஆண்ட்ரியாவின் வீடியோவிற்கு கமென்ட் அளித்த நெட்டிசன்கள்.!

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட டல்கோனா காஃபி வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல தரப்பில் கமென்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. மேலும் இவர் பல இசை கச்சேரிகளும் நடத்தி வருகிறார். அவர் மேடையில் ஆடி கொண்டே பாடுவதாலையே பல பேரை கவர்ந்தவர். பாடகியாக அறிமுகமாகி தற்போது அவரது நடிப்பு திறமையால் சிறந்த நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வடசென்னை படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் தற்போது கவர்ச்சி வேடங்களே அதிகம் வருவதாக கூறப்படுகிறது,. … Read more

சுவையான டல்கோனா காபி செய்வது எப்படி தெரியுமா?

காபி, டீ ஆகியவை நாம் வழக்கமாக தினமும் குடிக்க கூடிய ஒன்றுதான். ஆனால், நாம் வீட்டில் செய்து குடிப்பதை விட வெளியில் உணவகங்களில் சென்று குடிக்கும் பொழுது வித்தியாசமான சுவை கொண்ட காப்பிகள் செய்து கொடுப்பது வழக்கம். தற்போது காபி எனும் ஒரு விதமான சுவை நிறைந்த டால்கோனா காஃபி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஆனால் அது செய்வது எப்படி வாருங்கள் பார்ப்போம்.   தேவையான பொருட்கள் காபி தூள் பொடித்த சர்க்கரை  பால் செய்முறை முதலில் … Read more