சைபர் கிரைம் குற்றங்களை அரசு பொறுத்துக்க கொள்ளாது – அமைச்சர் மனோ தங்கராஜ்

சைபர் கிரைம் குற்றங்களை அரசு பொறுத்துக்க கொள்ளாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நெல்லையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இன்று வலைத்தளங்கள் சில இடங்களில் மிக தவறான முறையில் சென்று கொண்டிருக்கிறது. சிலர் அதை தவறாக பயன்படுத்தக்கூடிய நிலைப்பாடு உள்ளது. தமிழக அரசை பொறுத்தவரையில், சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபடுபவர்களை, இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது. ஆனால், இது தொடர்பான சட்டங்களை இயற்றுவது மாநில … Read more

மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்கக் கோரி சைபர் க்ரைம் போலீசார் கடிதம்!

நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய பிரிவு போலீசார் கடிதம். நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசிய சர்ச்சையில் மீரா மிதுன் கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு அளித்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் … Read more

கேரளாவில் கைது.. சென்னை அழைத்துவரப்பட்டு மீரா மிதுனிடம் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை!

கேரளாவில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனை சென்னை அழைத்துவரப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று கைது செய்தனர். அங்கு நெருங்கிய ஒருவருடைய நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தங்கி இருந்தாக தகவல் கிடைத்ததை அடுத்து உடனடியாக சென்னை சைபர் க்ரைம் போலீசார் நேரடியாக அங்கு சென்று கைது செய்தார்கள். மீரா மிதுனுவை கைது செய்யும்போது, போலீசாருடன் … Read more

பப்ஜி மதன் மீது 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சைபர் க்ரைம்!

பப்ஜி மதன் மீதான வழக்கில் 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்துள்ளது. பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கீர்த்திகா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தகவல் உள்ளதாக கூறப்படுகிறது. 150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில், 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் … Read more

பெண்களை ஆபாசமாக பேசிய பிரபல யூ-டியூபர்; விசாரணைக்கு ஆஜராக – சைபர் கிரைம் போலீசார் உத்தரவு…!

யூ-டியூபில் ஆபாச பேச்சுக்களால் பெண்களை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் பிரபல யூ-டியூபர் மதனை விசாரணைக்கு ஆஜராக சைபர்கிரைம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். யூ-டியூபர் மதன்,பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார்.பின்னர்,இந்த வீடியோக்களானது,வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதன்மூலம் மதன் பிரபலமானார். இந்நிலையில்,யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசியதாகவும் அவர் நடத்தி வரும் டாக்சிக் மதன் 18+ எனும் யூ-டியூப் சேனலில்,சில பெண்களை ஆபாசமாகப் திட்டியதாகவும் குற்றம் … Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள்.!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்கள், 7 மாநகராட்சிகள் உள்ளிட்டவற்றில் புதிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக ஏடிஎஸ்பி தலைமையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்படும் என தகவல் கூறப்படுகிறது.

பாதி விலைக்கு மொபைல் தருவதாக மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காதலர்கள் கைது!

விலை உயர்ந்த மொபைல்களை தாங்கள் பாதி விலைக்கு தருவதாகக் கூறி ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்து மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காதலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சுதாகர் என்பவர் முகநூலில் தனக்கு விலை உயர்ந்த ஒன் பிளஸ் போன் பாதி விலைக்கு வாங்கி தருவதாக கூறி 29 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். இதேபோல புதிய மாடல் … Read more

சைபர் கிரைம் வழக்குகளை விசாரிக்க 5 பிரிவுகளை அமைக்கவுள்ள புனே காவல்துறை!

புனே காவல்துறை, சைபர் கிரைம் வழக்குகளை விசாரிக்க 5 பிரிவுகளை அமைக்கவுள்ளது. திறமை மற்றும் பின்னணியின் அடிப்படையில் இந்த பிரிவுகளுக்கான அதிகாரிகள் தேர்வு.  இன்று தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவது போல, குற்றங்காலும் நாலுக்கு நாள் பெருகி வருகிறது. இதனை தடுப்பதற்கு அதிகாரிகள் பல முயற்சிகள் மேற்கொண்டாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், புனே காவல்துறை, சைபர் கிரைம் வழக்குகளை விசாரிக்க 5 பிரிவுகளை அமைக்கவுள்ளது. இதுகுறித்து, புனே காவல் ஆணையர் அமிதாப் குப்தா கூறுகையில், இத்தகைய குற்றங்களை … Read more

போலி டிக் டாக் ப்ரோ செயலி – எச்சரிக்கும் மகாராஷ்டிரா சைபர் செல்!

டிக் டாக்குக்கு பதிலாக போலி முகவரியாக உருவாகியுள்ள டிக் டாக் ப்ரோ செயலியை எச்சரித்துள்ளது மகாராஷ்டிரா சைபர் செல். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் கடந்த சில வாரங்களுக்கு 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா. இதில் மக்களால் அதிகளவு உபயோகப்படுத்தப்பட்டது டிக் டாக் செயலி தான். இதனை இழந்து வருத்தத்தில் தவித்த டிக் டாக் பயனாளர்களை வைத்து மோசடி கும்பல் ஒன்று தனக்கு சாதகமான திட்டத்தை தீட்டியுள்ளதாம். அதாவது … Read more

பீலா ராஜேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குபதிவு.!

சுகாதாரத்துறை செயலாளர் தகவலை மாற்றி கூறியதாக இணையத்தில் அவதூறு பரப்பிய அடையாள தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பின் போது கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட முதல் நபர் பிப்ரவரி மாதமே கண்டறியப்பட்டதாகவும், மற்றொரு முறை மார்ச் மாதத்தில் முதல் நபர் வந்ததாக மாற்றி கூறினார் என்று அடையாளம் தெரியாத நபர்கள் வீடியோ வெளியிட்டு சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் … Read more