சென்னையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..!

சென்னை, மடிப்பாக்கம், ராம்நகரில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.  சென்னை, மடிப்பாக்கம், ராம்நகரில் மின் வயர் அறுந்து கிடந்துள்ளது. இந்த நிலையில், இந்த வயரை லட்சுமி(45), ராஜேந்திரன்(25) ஆகிய இருவரும் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்க ரயில்நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது மின்சாரம் தாக்கி விபத்து.! பதைபதைக்கும் காட்சிகள் இதோ…

பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த போது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி டிக்கெட் பரிசோதகருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ரயில் நிலையத்தில், பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரின் மேல் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி  தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் பொழுது எடுக்கப்பட்ட வீடியோக் காட்சியில், டிக்கெட் பரிசோதகர்  பிளாட்பாரத்தில் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த மின் கம்பி ஒன்று அறுந்து அவர் மேல் … Read more

#Breaking : தருமபுரியில் பரிதாபம்.! மின்சாரம் தாக்கி 3 பேர் பலி.!

தருமபுரி சந்தைப்பேட்டை அருகேஇரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை  இறக்கியபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு.  தருமபுரி சந்தைப்பேட்டை அருகே இலியாஸ் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்த நிலையில், தனது வீட்டை காலி செய்வதற்காக இரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை  இறக்கியபோது பீரோவில் மின்கம்பில் உரசியதால் மின்சாரம் தாக்கி உள்ளது. மின்சாரம் தாக்கியதில், பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தாக்கிய படுகாயம் அடைந்த குமார் என்பவர் தர்மபுரி அரசு … Read more

ஒரே குடும்பத்தை தாக்கிய மின்சாரம்..! – 6 பேர் பலி..!

மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் மின்சாரம் தாக்கி ஒரு குடும்பத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர். சத்தர்பூர் மாவட்டம் பிஜாபூர் பகுதியை சேர்ந்தவர் லக்ஷ்மன். இன்று காலை எட்டு மணியளவில் இவர் வீட்டின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளார். அப்பொழுது வெளிச்சம் குறைவாக இருந்த காரணத்தால் மின்சார விளக்கை பயன்படுத்தியுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் … Read more