DC and CSK:இன்றைய ஆட்டத்தில் சென்னையை வீழ்த்துமா டெல்லி அணி?….!

DC and CSK:ஐபிஎல்லின் இன்றைய 50 வது லீக் போட்டியில் சென்னை அணியானது,டெல்லியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் 14 வது சீசனின் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியானது, இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி,எம்ஐக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றுள்ளது.சிஎஸ்கே தனது முந்தைய போட்டியில் ஆர்ஆருக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. … Read more

#IPLT2021: 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது  டெல்லி அணி 

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின, இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது  டெல்லி அணி. இன்று நடைபெற்ற  இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, சாம் கரணின் … Read more

வெற்றி யாருக்கு? இன்று முட்டும் சென்னைvsடெல்லி!ருசிக்குமா?

மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனால் 2வது ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் தலைநகர்கள் இரண்டும் மோதுகின்றன.ஆம் இன்று சென்னை-டெல்லி பலபரீச்சை நடத்துகிறது. சென்னை அணியில் அம்பத்தி ராயுடு லேசான தசைப்பிடிப்பால் … Read more

இலக்கை விரட்டி களமிறங்கியது சென்னை…!நிதான ஆட்டம் ..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற  சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது. டெல்லியை  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது .இதனால் டெல்லி  சென்னைக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தற்போது சென்னை இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது. ரன் விபரம் :சென்னை சூப்பர் கிங்ஸ்:64/0 (8 ஓவர்) முடிவில் வாட்சன் : 12 டு பிளிசிஸ் : … Read more

இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது இளம்படைகளை கொண்ட டெல்லி அணியா? அனுபவமிக்க படைகளை கொண்ட சென்னை அணியா?

மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.லீக் சுற்றுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ளது.புள்ளிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி,சென்னை சூப்பர் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதியது.இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது.அதேபோல் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் … Read more

ரெய்னா மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் ஜெயித்த டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் சார்பாக, களமிறங்கிய, ஷேன் வாட்சன் 0 ரன்னில் அவுட் ஆக, , ஃபாப் டு பிளெசிஸ் 39 ரன்களும் , , சுரேஷ் ரெய்னா 59 ரன்களும் , ஜடேஜா 25 ரன்களும் அடித்து அவுட் ஆக கடைசியாக அம்பதி ராயுடு … Read more

சொந்த மண்ணில் டாஸை தோற்று மெதுவாக பேட்டிங் செய்து வரும் சென்னை அணி!

ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் ஜெயித்த டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் சார்பாக, ஷேன் வாட்சன், ஃபாப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ் தோனி (கேப்டன்) ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோரும், டெல்லி அணி சார்பாக, என்.ஜகதீசன், ருத்தூராஜ் … Read more