முதலை தோலில் உருவான ரோல்ஸ் ராய்ஸ் கார்;கைப்பற்றிய அதிகாரிகள்…!

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று இத்தாலி நாட்டின் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. ஏனெனில்,ரோல்ஸ் ராய்ஸ் காரின் இருக்கைகள் மற்றும் உள் கதவுகள் உள்ளிட்ட காரின் உள் அமைப்பானது சட்டவிரோதமாக முதலை தோலால் வடிவைமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக கார் வாங்குபவர்கள்,அதனை தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்க மூன்றாம் தரப்பு கடையைப் பயன்படுத்துவது வழக்கம்.அவ்வாறு மாற்றும்போது சிலர் சட்ட ரீதியான எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. அந்த வகையில்,ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சூப்பர் கவர்ச்சியான ரோல்ஸ் ராய்ஸ் … Read more