Tag: crime against women

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்து வீடியோ கால் மூலம் புகார் அளிக்கலாம்- சென்னை காவல் ஆணையர்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்து வீடியோ கால் மூலம் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை தடுக்கும் வகையில், சென்னை பெருநகர காவல் துணை ஆணையரின் உத்தரவின் பெயரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கட்டுப்பாடு அறை எண்ணான 9150250665 என்ற செல்போன் எண் வெளியிடப்பட்டு, கடந்த 7 -ம் […]

#Chennai 3 Min Read
Default Image