விஜய் ஹசாரே டிராபிக்கான கால் இறுதி சுற்றுகள் முடிவு

விஜய் ஹசாரே டிராபிக்கான கால் இறுதி போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.இதில், சவுராஷ்டிரா பரோடா , ஆந்திர டெல்லி அணிகள் மோதின. சவுராஷ்டிரா-பரோடாவிற்கான போட்டியில்,7 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்றது.ஆந்திர-டெல்லி அணிகளுக்கான போட்டியில்,ஆந்திர அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளது. அரையிறுதி சுற்றில் மகாராஷ்டிரா-கர்நாடகா அணிகளுக்கான போட்டி பிப்ரவரி 24ம் தேதியும் சவுராஷ்டிரா-ஆந்திர அணிகளுக்கான போட்டி பிப்ரவரி 25ம் … Read more

பாகிஸ்தான் சூப்பர் லீக் – முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி

  பாகிஸ்தான் சூப்பர் லீக் முதல் டி20 போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.இதில், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஸால்மி ஆகிய இரு அணிகள் மோதினர்.முதலில் ஆடிய பெஷாவர் ஸால்மி அணி,6 விக்கெட்கள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியை சேர்ந்த குமார் சங்கக்கார 57, சோயிப் மாலிக் 42 * ரன்கள் எடுத்து ஆட்டத்திற்கு உதவினார்கள்.இறுதியில் முல்தான் சுல்தான்ஸ் அணி,3 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றனர். ஸ்கோர் … Read more

இந்திய அணியின் தேவையில்லா சாதனைகள் உங்களது பார்வைக்கு…!!

இந்திய அணி அணைத்து விதமான சாதனைகளையும் கைப்பற்றும் என்பதற்கு உதாரணமாக, இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் செய்துள்ளனர். அதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹால், அண்மையில் நடந்த தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்துள்ளார்.இதனால், அதிக ரன்கள் கொடுத்த பட்டியலில் இவர் முதல் இடத்தை பிடிக்கிறார்.இவரை அடுத்து, 2.ஜோகிந்தர் சர்மா (57 ரன்கள் இங்கிலாந்து,2007) 3.யூசுப் பதான் (54 ஸ்ரீலங்கா,2009) 4.மொஹமட் சிராஜ் (53 நியூஸிலாந்து,2017) இதனை அடுத்து அதே போட்டியில் ரோஹித் சர்மா, 4வது முறையாக டக் … Read more

இளம் சாதனையாளர் விருதைப்பெரும் வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தரின் விளையாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நிலையான வளர்ச்சியைக்காணமுடிகிறது. 18 வயதான இவர் தனது முதல் ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் ஸ்ரீ லங்காவை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் கால் பதித்தார். தற்போது அவருக்கு ‘ரோட்டரி கிளப் ஒப் மெட்ராஸ்’, இளம் சாதனையாளர் விருதை அளித்துள்ளது. நேற்று இந்த விருதை பெற்ற அவர் மிகவும் மனம் மகிழ்ந்து காணப்பட்டார்.அப்பொழுது மேடையில் பேசிய அவர்,” என்னை சுற்றி இருந்தவர்கள் எப்போதும் எனக்கு நல்ல ஊக்கத்தையும், … Read more

டெல்லி டேர்டெவில்ஸ் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ் மற்றும் சுபாடிப் கோஷ் நியமனம்

2018ம் ஆண்டிற்கான 11வது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவை முன்னாள் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர்,ஜேம்ஸ் ஹோப்ஸ் இணைந்துள்ளார். இதனை அணி நிர்வாகம் ஜனவரி 29ம் தேதி தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் அசாம் மற்றும் ரெயில்வேஸ் முதல் தர கிரிக்கெட் வீரர் சுபாதிப் கோஷ் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.இருப்பினும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரவீன் அம்ரே மற்றும் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோர் உதவி பயிற்சியாளர்களாகதொடர்ந்து இருக்கிறார்கள். அணியின் மேலாளராக சுனில் வால்சன் மற்றும் … Read more

2020ல் உலக டி20 இறுதிப் போட்டிகளை நடத்தும் எம்.சி.ஜி. ஐ.சி.சி அறிவிப்பு…!!

2020 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் மற்றும் பெண்கள் உலக டி20 போட்டிகளுக்கான இடங்களை இன்று அறிவித்துள்ளது.இது முதல் தடவையாக அதே ஹோஸ்ட் நாட்டில் தனித்தனி நிகழ்வாக விளையாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பெண்களுக்கான போட்டிகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் என்றும் ஆண்களுக்கான போட்டிகள்அக்டோபர் 18 முதல் நவம்பர் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் குறித்த கருத்துக்கணிப்பு

இன்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியாளர்களுக்கான தேர்வில் 78 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி உட்பட 11 பேர் வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த தேர்வில் மக்களாகிய உங்களது கருத்து என்னவென்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் உங்களது விருப்பானது எதுவோ அதற்கு உங்களது வாக்கினை அளியுங்கள் 1.அபாரமான தேர்வு 2.சுமாரான தேர்வு 3.நல்ல தேர்வு இல்லை உங்கள் விடைகளை அளிக்க கிழே கமெண்ட் செய்யவும்……

3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சமி வேகத்தால் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி…!!

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி. இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்பிரிக்கா 194 ரன்களும் எடுத்தது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி, 247 ரன்கள் எடுத்தது. … Read more

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய சுற்று நிலை இதோ

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் கிழே 1.முஸ்தபிஸுர் ரஹ்மான் ரூ.2.20 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது 2. மிட்செல் ஜான்சன் எந்தவொரு அணியும் வாங்கவில்லை 3.ஜோஸ் ஹாஸ்லேவுட் எந்தவொரு அணியும் வாங்கவில்லை 4. பேட் கம்மின்ஸ் ரூ.5.40 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது 5. உமேஷ் யாதவ் ரூ.4.20 கோடிக்கு பெங்களூரு அணிக்கு ஏலம் போனார் 6. டிம் சவுத்தி, இஷாந்த் … Read more

திட்டமிட்டபடி இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான 4ம் நாள் ஆட்டம் நடைபெறும்…!!

ஆடுகளத்தின் தன்மை குறித்து சர்ச்சை எழுந்ததால் தென்னாப்பிரிக்கா- இந்திய இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டமானது தினசரி ஆட்டநேரத்திற்கு முன்னரே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்பிரிக்கா 194 ரன்களும் எடுத்தது. 2வது இன்னிங்ஸில் … Read more