கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு களுக்கு புதிய விதிமுறைகளைக் கொண்டு வருகிறது ஆர்.பி.ஐ

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு களுக்கான புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1முதல் நடைமுறைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தியே பெற்றுக்கொள்கின்றனர். இப்படி ஆன்லைனில் பணம் செலுத்தும் மற்றும் பெரும் முறைகளில் குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆன்லைன் முறையில் அதிகமாக பண மோசடிகள் நடை பெற்று வருகிறது இதைத் தடுக்கவே தற்பொழுது ரிசர்வ் வங்கி புதிய விதிகளைக் … Read more

எச்சரிக்கை…! உங்களது போனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் சேமித்து வைத்துள்ளீர்களா…?

உங்களது போனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் சேமித்து தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும் என ஆய்வில் தகவல்.  பொதுவாகவே நம்மில் பெரும்பாலானோர், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் கார்டு எங்களை நினைவில் வைத்துக் கொள்ள சிரமாக இருப்பதால், சிலர் எழுத்து வடிவில் தாளிலும், மற்றும் சிலர் தாங்கள் பயன்படுத்தும் போனிலும் சேமித்து வைப்பதுண்டு. இந்த பழக்கம் சில நேரங்களில் கடுமையான விளைவுகளை … Read more

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 16 இலக்க எண் கட்டாயம்-ரிசர்வ் வங்கி..!

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 16 இலக்க எண் அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்னணு வர்த்தக நிறுவனங்களின் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்கள் பொருட்களை வாங்குவதற்கு கூகுள் பே, போன் பே, பே.டி.எம் ஆகிய செயலிகளின்  மூலமாக பணத்தை செலுத்துகின்றனர். இது போன்ற பரிவர்த்தனையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கார்டின் பின்புறம் இருக்கும் மூன்று இலக்க சி.வி.வி. விபரத்தை வழங்கிய பின் பணம் செலுத்தப்படுவது வழக்கம். தற்போது ரிசர்வ் … Read more

டார்க் வெப்பில் லீக்கான 100 மில்லியன் பயனர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள்!

டார்க் வெப்பில் 100 மில்லியனுக்கும் அதிகமான நபர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விபரங்கள் மற்றும் சில முக்கியமான தகவல்கள் கசிந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். டார்க் வெப் தளத்தில் சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான நபர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விபரங்கள் மற்றும் சில முக்கியமான தகவல்கள் டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜஹாரியா தெரிவித்தார். இதில் பயனர்களின் பெயர், போன் நம்பர், ஜி-மெயில் ஐடி, டெபிட், கிரெடிட் கார்டுகளில் உள்ள எண்கள் ஆகியவை … Read more

பணவரம்பை நிர்ணயிக்கும் அதிகாரம் பயனர்கே!Debit மற்றும் Credit card புதிய விதிமுறைகள் அறிவிப்பு

நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக  புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது.அவ்விதிமுறைகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.அதன்படி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள ஏ.டி.எம் மற்றும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்களில் மட்டுமே உபயோகிக்க முடியும் என்றும் வெளிநாடுகளில் … Read more

வருகிற வருடத்திலிருந்து டெல்லி மெட்ரோவில் டெபிட் அல்லது க்ரெடிட் கார்டுகள் மட்டுமே அனுமதி!

அடுத்த ஆண்டில் இருந்து டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டு ஏதாவது ஒன்றை பயன்படுத்த வேண்டும். வருகிற வருடத்தில் இருந்து டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால், கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தான் பணப் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டும். கையிலிருந்து பணமாக கொடுத்து பயணம் செய்ய முடியாது. இதை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் … Read more

பாலிசிதாரர்களே பயப்பட வேண்டாம்..பிரீமியத்தை இப்படி செலுத்துங்கள்-எல்ஐசி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வருகின்றன. இந்நிலையில், எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு பிரீமியம், கடன் மற்றும் கடனுக்கான வட்டியை பாதுகாப்பாக செலுத்த கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு “பீம் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, e-wallet மற்றும் இன்டர்நெட் பேங்கிங்” மூலமாக இந்த பிரீமியமை செலுத்த எல்ஐசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் எல்ஐசி கூறுகையில் கிரெடிட் … Read more