ஜம்மு -காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து..!

ஜம்மு -காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு -காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஷிவ்கர் தார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இரண்டு நபர்கள் இருந்ததாகவும், உதம்பூர் பகுதியில் கடும் மூடுபனி காரணமாக அப்பகுதியில் பார்வை குறைந்துள்ளதாகவும், இதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மோசமான வானிலை காரணமாக … Read more

#AndroidCrash:ஜிமெயில் ஏற்பட்ட பிரச்சனையால் தவிக்கும் பயனர்கள் முடங்கிய ஆண்ட்ராய்டு ..!

இன்று ஜிமெயில் உட்பட பல சேவைகள் பயன்படுத்த முடியாததால் ஆண்ட்ராய்டு பயனர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தியா உட்பட உலக அளவில் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது தொலைபேசியில் உள்ள சில செயலிகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு சிக்கி தவித்தது வருகின்றனர். கூகிளின் பிரபலமான மின்னஞ்சல் சேவை ஜிமெயில் உட்பட பல சேவைகள் இன்று  பயன்படுத்த முடியாத அளவுக்கு ஆண்ட்ராய்டு பயனர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது பல ஜிமெயில் பயனர்கள் இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கேலக்ஸி … Read more

அமெரிக்க கடற்படை விமானம் விபத்து….!

கடற்படையை சேர்ந்த விமானம் விபத்துள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அலபாமா என்கிற இடத்தில் கடற்படையை சேந்த U.S. Navy T-6B Texan II என்ற வகைச் சேர்ந்த விமானம்  விபத்துக்குள்ளகியுள்ளது. விபத்தில் விமானத்தை ஒட்டிய 2 விமானிகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இந்த விபத்தினால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. கடற்படையை சேர்ந்த விமானம் விபத்து உள்ளாகியதால் விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கஜகஸ்தானில் 100 பேர் சென்ற விமானம் விபத்து.! 7 பேர் உயிரிழப்பு.!

கஜகஸ்தானின் உள்ள அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து 95 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்களுடன் பெக் ஏர் ஜெட் விமானம்  நூர்-சுல்தானுக்குச் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில் இதுவரை 7 பேர் இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.  

ஓடுபாதையை விட்டு ஆற்று கரையில் மோதிய விமானம்..! கதறிய பயணிகள்..!

அமெரிக்காவின் அலாஸ்கா  மாகாணத்தில் இருந்து அங்கோரேஜ் என்ற இடத்திலிருந்து உனாலஸ்கா தீவிலுள்ள டச்சு ஹார்பருக்கு பென் ஏர்வேல் விமானம் சென்றது. இந்த விமானத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் உட்பட 38 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் டச்சு ஹார்பர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலைதடுமாறி ஓடுபாதையை தாண்டி சென்றது. இதனால் அருகிலிருந்த ஆற்றின் கரையில் வேகமாக மோதி நின்றது. நல்லவேளையாக விமானம் ஆற்றுக்குள் செல்லாததால் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர்தப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு … Read more

பீகாரில் இரயில் தடம் புரண்டது விபத்து …7 பேர் பலியாகியுள்ளனர்…!!

பீகாரில் சீமாஞ்சல் ரயில் தடம் புரண்டு 7 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. பீகார் மாநிலம் வைஷாலி எனும் இடத்தில் உள்ள சஹதாய் பஜர்க் பகுதியில் சீமாஞ்சல் விரைவு ரயில் சென்று கொண்டு இருந்த போது தீடிரென எதிர்பாராத விதமாக ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியாது. இன்று  அதிகாலை 4 மணிக்கு நடைபெற்ற இந்த எதிர்பாராத விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து எப்படி நடந்தது என காவல்துறை போலீஸ் … Read more

அமெரிக்காவில் விமான விபத்து…இரண்டு பேர் பலி…!!

அமெரிக்காவில் பழமைவாய்ந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. அமெரிக்காவில் ஒகியோ மாநிலத்தில் உள்ள  வாய்னே கவுண்டி பகுதியில் வானில் பறந்து கொண்டு இருந்த விமானம் கீழே தரையில் நொறுங்கி விபத்துக்களாகியது.இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு  பெரும் உயிரிழந்தனர இந்த விபத்து குறித்து தெரிய வந்துள்ள தகவலில் விமானம் விண்ணில் 50 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் தொழில் நுட்ப கோளாறின் காரணமாக தரையில் விழந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.இந்த விமானத்தில் ஏற்பட்ட விபத்துக்குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி … Read more