நாக்கில் எச்சி ஊறும் நண்டு தொக்கு சுவையாக செய்வது எப்படி?

நண்டு என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க முடியாது, அட்டகாசமான சுவை நாக்கில் அப்படியே வைத்திருக்க கூடிய குணம் கொண்ட நண்டை வைத்து எவ்வாறு தொக்கு செய்வது என்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள் நண்டு பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது உப்பு எண்ணெய் மஞ்சள் தூள் மல்லி தூள் மிளகாய் தூள் மிளகுத்தூள் கருவேப்பிலை செய்முறை முதலில் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் இஞ்சி பூண்டு விழுதையும் அதனுடன் … Read more