கோவோவாக்ஸ் தடுப்பூசி – அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்!

கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரிப்பு. கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதனை சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மற்றொரு மைல்கல். கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை W.H.O. அவசரகால பயன்பாட்டிற்கு அங்கரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கோவோவாக்ஸின் சிறந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனை காட்டுகிறது … Read more

#BREAKING: நோவாவேக்ஸ் சோதனையில் சிறார்களுக்கு அனுமதி!

சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் சிறார்கள் பங்கேறக் மத்திய அரசு அனுமதி. இந்தியாவின் சீரம் நிறுவனம் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பு மருந்தில் நடத்தும் பரிசோதனையில் 7 முதல் 11 வயது சிறார் பங்கேறக் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உரிமை பெற்றுள்ளது. இந்த நிலையில், மருந்து பரிசோதனைக்கான விதிகளின்படி பரிசோதனையில் சிறார்கள் பங்கேற்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. சீரம் … Read more