கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி.! கேள்வி எழுப்பும் உலக சுகாதார அமைப்பு.!

ரஷ்யா கண்டுபித்த கொரோனா தடுப்பூசி பற்றிய கடுமையான பாதுகாப்பு ஆய்வுகள் பற்றிய தரவுகள் வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், ரஸ்யாவில் தற்போது கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்து விட்டது. இது குறித்து, ரஷ்யநாட்டு பிரதமர் புடின் தெரிவிக்கையில், தங்கள் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், 2 மதங்களுக்குள் மனித … Read more

பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசிக்கு மருத்துவ பரிசோதனைகள் தொடக்கம்.

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் கட்டம்-1 மனித மருத்துவ பரிசோதனையின் தொடக்கத்தை பாரத் பயோடெக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.  மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டருக்கு எடுத்துக்கொண்ட பாரத் பயோடெக், இந்தியாவின் முதல் சுதேச கொரோனா தடுப்பூசி, கோவாக்சின், கடந்த ஜூலை-15 ஆம் தேதி நாடு முழுவதும் கட்டம் -1 மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியது. ஜூலை-15 அன்று கோவாக்சின் கட்டம் -1 மனித மருத்துவ பரிசோதனையின் தொடக்கத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இது இந்தியாவில் 375 தன்னார்வலர்களில் … Read more

உலகிற்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா கொண்டு வருகிறதா?

ரஷ்ய நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்து இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது. விரைவில் முழு சோதனையும் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க அதற்கான தடுப்பு மருந்தை கண்டறிய பல்வேறு நாட்டு மருத்துவ குழு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரஷ்யா நாட்டின் ஆராய்ச்சி குழு தற்போது முதற்கட்டதை தாண்டி இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்து, உலகிற்கு முதலாக கொரோனா மருந்தை … Read more

ஜூலை 20 இல் வெளியாகிறது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் முதல் தரவு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி  முதல் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் ஜூலை 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவ இதழ் தி லான்செட் தெரிவித்துள்ளது. தடுப்பூசி : டிசம்பர் மாதத்தில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று உலகமுழுவதும் தனது கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது .கொரோனோவை கட்டுப்படுத்த பலகட்ட முயற்சிகள் எடுத்து வந்தாலும் அதை முற்றிலுமாக விரட்டி அடிக்க மருந்தை கண்டுபிடிக்கவும் முயற்சியில் மருத்துவர்கள் ,ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . … Read more

கோவிட் -19 தடுப்பூசி குறித்து ஐ.சி.எம்.ஆரின் கடிதம்! ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்த திட்டம்!

கோவிட் -19 தடுப்பூசி குறித்து ஐ.சி.எம்.ஆரின் கடிதம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. … Read more

#தடுத்து நிறுத்த தடுப்பூசி# கண்டுபிடித்தது தமிழர்! அறிவீர்களா??

தெலுங்கானா மாநிலமான ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர் எனப்படுகின்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் ஆகியவைகள் இணைந்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, ‘கோவாக்சின்(covaxin)’ தடுப்பூசி மருந்தை தயாரித்து உள்ளன. இந்த தடுப்பூசியி மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படுகின்ற இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்து உள்ளது. உலக விஞ்ஞானிகள் எல்லாம்  கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்; மேலும் தீர்வை நோக்கிய பயணம் மிக கடுமையாக … Read more