கவுண்டி சாம்பியன்ஷிப் ; 6 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் அசத்தல்.! வீடியோ உள்ளே..!!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில்  இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.மேலும்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் ,இப்போட்டிகளுக்கு  தயாராகுவதற்காக முன்னால்,இங்கிலாந்தின் தி ஓவலில் நடைபெற்ற உள்ளூர் டெஸ்ட் தொடரான,கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளையாடினார். … Read more