மளமளவென்று ஊழல் செய்யும் முதல்வர் பழனிசாமி – தமிழகம் மீட்போம் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழகம் மீட்போம் என்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசிய முக ஸ்டாலின். தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்காக அனைத்து கட்சிகளும் ஆயுத்தமாகி வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரத்தில் தமிழகம் மீட்போம் என்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ராமநாதபுரத்துக்கு வரும் ஆண்டுகளில் கொண்டு வரப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து இப்போதே ஆராயத் தொடங்கி விட்டது திமுக. எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஆனவர் … Read more

நான் சங்கியா..? ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம்… கமல்ஹாசன் காட்டம்..!

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 … Read more

டெண்டர் முறைகேடு ! அமைச்சர் வேலுமணி மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும்  நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. … Read more

அமைச்சரிடம் அம்பதி ராயுடு கிரிக்கெட் சங்கத்தின் மீது ஊழல் புகார்..!

2019 உலககோப்பைக்கு முன்பு இந்தியா அணியிலும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் நல்ல ஃபார்ம்மில் இருந்த அம்பதி ராயுடு உலகக்கோப்பை அணி அறிவிப்பில் அவர் பெயர் இடம் பெறும் என  ரசிகர்களும் , சில கிரிக்கெட் வீரர்களும் எதிர்பார்த்த  நிலையில் அவரது பெயர் இந்திய அணியில் இடம்பெறவிலை .அவருக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் இடம்பெற்றிருந்தார். அதனால் அம்பதி ராயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் 3டி கண்ணாடி டிவிட் போட்டிருந்தார். Just … Read more

காவல் நிலையத்தில் தீ விபத்து..! ஊழல் சம்பமந்தமான பிரதிகள் எரிந்தன..!

பாட்னாவில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர்ரென முதல் தளத்தில்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் முதல் தளத்தில் வைக்கப்பட்டு இருந்த பீகார் பள்ளி தேர்வு ஊழல் தொடர்பான சில பிரதிகள் தீப்பிடித்தன. தீ பிடித்த பிரதிகளால் இந்த வழக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஏஎஸ்பி ஸ்வர்ன் பிரபாத் தெரிவித்தார். … Read more

மம்தா ஊழலுக்கு ஆதரவாக செயற்படுகின்றார்…பாஜக_வின் நரசிம்ம ராவ் சாடல்….!!

ஊழலுக்கு ஆதரவாக செயல்படும் மம்தா உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று பாஜக_வின் மூத்த தலைவர் நரசிம்ம ராவ் சாடியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை … Read more

ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்த்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு…!!

ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு செய்துள்ளார். பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப்புக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருடைய மகள், மருமகன் ஆகியோருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினுல், அவர்கள் 2018 செப்டம்பர் மாதம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 2 வழக்குகளையும் 2018ம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதிக்குள் முடிக்குமாறு நீதிமன்றம் கெடு விதித்தது. அதன்படி, 2 … Read more

ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்தின் ஊழல் வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?

மாட்டு தீவன ஊழலின் 4வது வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்திற்கு வழங்கப்பட இருந்த  தீர்ப்பு சில காரணங்களால் நாளை ஒத்திவைக்கப்பட்டது.காரணங்கள் இன்னும் வெளிவரவில்லை. பீகார் மாநிலத்தில் நடந்த மாட்டு தீவன ஊழல் தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது 6ற்கும் மேற்ப்பட்ட  வழக்குகள் போடப்பட்டன. இதில் ஏற்கனவே 3 வழக்குகளில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது.எனினும் மீதி வழக்குகள் விசரனை இன்னும் … Read more