3.06 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – குணமாகியவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

உலகளவில் கொரோனா பாதிப்பு 3.06 கோடியாக அதிகரித்துள்ளதுடன், குணமாகியவர்கள் எண்ணிக்கையும் 2.23 கோடியாக உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகளவில் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை உலகளவில் 30,697,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 956,445 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 22,339,875 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் 315,130 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5,465 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,400,036 பேர் … Read more

1.41 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் 1.41 கோடியை கடந்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,194,139 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 599,416 பேர் உயிரிழந்துள்ளனர். 8,470,275 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 240,403 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5555 பேர் புதிதாக உயிரிழந்துமுள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் … Read more