மேற்குவங்கத்தில் பொதுமுடக்கம் ஜூலை 31 வரை நீட்டிப்பு.. முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு!

மேற்கு வங்கத்தில் பொதுமுடக்கத்தை ஜூலை 31 வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் பொதுமுடக்கத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மாநில அரசு அனுமதித்துள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் திறக்க அம்மாநிலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மெட்ரோ ரயில் சேவை மற்றும் பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை … Read more

மேற்குவங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டிப்பு முதல்வர் அறிவிப்பு!

மேற்குவங்கத்தில் ஜூன் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதற்கு முன்னதாக, அம்மாநிலத்தில் ஜூன் 15 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்பொழுது மேலும் சில தளர்வுகளுடன் நீடிப்பதாக அறிவித்தார். மேற்குவங்கத்தில் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் திறப்பது குறித்து முதல்வர் இந்த … Read more

மேற்கு வங்கத்தில் மே 4 முதல் சில இடங்களில் பொதுமுடக்கம் தளர்வு.!

மேற்கு வங்கத்தில் மே  4 முதல் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு மாநிலமாக பரவி நாடு முழுவதும் தற்போது பரவியுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா வைரசை பேரிடராக அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று அதிகமானதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. … Read more

மேற்கு வங்கத்தில் கொரோனாவால் மேலும் ஒரு மருத்துவர் உயிரிழப்பு.!

மேற்கு வங்க மாநிலத்தில் 697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 60 வயதான மூத்த மருத்துவர் பிப்லாப் கண்டி தஸ்குப்தாவுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் மறைவுக்கு மேற்கு … Read more

மேற்குவங்கத்தில் ஜூன் 10 வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிப்பு.!

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக 21 நாளுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் … Read more

கொரோனா: மேற்கு வங்காளத்தில் உயிரிழப்பு 2 ஆக உயர்வு .!

இந்தியாவில் கொரோனா  வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம்  பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா , கேரளா  உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  West Bengal: A 54-year-old woman from Kalimpong who tested positive for #COVID19 at North Bengal Medical College & Hospital … Read more