அதிர்ச்சி.. கொரோனாவால் ஒரே நாளில் 40 பேர் பலி…20,557 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 15,528-ஆக பதிவாகி இருந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் 20,557-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனாவால் பதித்தோரின் எண்ணிக்கை 4,38,03,619 ஆக உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் செவ்வாய்க்கிழமை 3.32 சதவீதத்தில் இருந்து இன்று 4.13 சதவீதமாக அதிகரித்துள்ளது. … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 28,515 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 28,620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 32,52,751 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை உயிரிழப்பின் எண்ணிக்கை 37,412-ஆக உள்ளது. இதுபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 28,620 பேர் டிஸ்சார்ஜ் … Read more

குறையும் கொரோனா.. தமிழகத்தில் மேலும் 1,416 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் மேலும் 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,86,163 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 382 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 2,16,496 ஆக அதிகரித்துள்ளது. அதில் 14 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,747 ஆக அதிகரித்துள்ளது. இதில் … Read more

ரயில் மற்றும் விமானங்களில் இ-பாஸ் மூலம் வரலாம்.!

ரயில், விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் மூலம் வர அனுமதி. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு. மேலும், மதுரையில் நாளை  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் மற்றும் விமானங்களில் … Read more

8 நாட்களில் இரட்டிப்பான உயிர்பலி 1,00,000 த்தை தாண்டியது

கொரோனா வைரஸ் இது சீனாவில் வ்வுஹான் மாகாணத்தில் தொடங்கி இன்று உலகமுழுவதும் 200 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் தீவுகளை தாக்கியுள்ளது .நாளுக்கு நாள் இதன் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது .கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய இறப்பு எண்ணிக்கை கடந்த  எட்டு நாட்களில் மட்டும்  50,000  த்திலிருந்து 1 லட்சமாக அதிகரித்துள்ளது இதுவரை 102,846 பேர் பலியாகியுள்ளனர் . இத்தாலி அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளது (18,849), அதைத் தொடர்ந்து அமெரிக்கா (18,747), ஸ்பெயின் … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் மோசமாக காணப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால். அதனை கட்டுப்படுத்த, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.    இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

#BREAKING : கொரோனா வைரஸ் ! தொற்று நோயாக அறிவித்து அரசிதழில் வெளியீடு

  கொரோனா வைரஸ் பாதிப்பை தொற்று நோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.   கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய அரசு,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் போட்டிகள்,கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.இதனால் மத்திய அரசு  ஒவ்வொரு மாநிலமாக கொரோனா பரவுவதையடுத்து பேரிடராக  அறிவித்தது.   இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தொற்று நோயாக … Read more