கொரோனாவுக்கு நிதி வழங்கிய 65 வயது மூதாட்டி!

கொரோனா நிவாரண நிதி வழங்கிய 65 வயது மூதாட்டி. இந்தியாவில் கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.  இதனையடுத்து, அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் முதல் சிறுவர்கள் முதல் அனைவருமே நிதி வழங்கி வருகின்றனர். இதனையடுத்து, மதுரை ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் நிவாரண நிதியாக பிராத்தமர் மோடி மற்றும் 27 … Read more

ரூ.7½ கோடி நிதியுதவி வழங்கினார்- பிரேசில் கால்பந்து வீரர்

கொரோனா நிவாரணத்திற்கு பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் ரூ.7½ கோடி நிதியுதவியாக அளித்துள்ளார். கொரோனா வைரசால் உலகளவில்  அதிகம்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் அதன் பாதிப்பால் மக்கள் அதிகளவு மடிந்து வருகின்றனர். இந்நிலையில்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக திகழும் நெய்மார் 7.60 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.அவர் வழங்கிய இந்த நிதியானது ஐநா.வின் குழந்தைகள் நலநிதிக்கும், பிரேசிலை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் லூசியானோ ஹக் என்பவர் … Read more