#BREAKING: பச்சை மண்டலத்தை இழந்த ஈரோடு.! 36 நாட்களுக்கு பின் கொரோனா.!

ஈரோடு மாவட்டத்தில் 36 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 569 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் வெளி நாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 92 பேர் உட்பட 786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 14, 753 ஆக உயர்ந்துள்ளது. தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளான விமானம்.. 2 பேரின் … Read more

BREAKING: கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய ஈரோடு .!

கொரோனா இல்லாத மாவட்டமாக  ஈரோடு மாறியதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் , உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை 1937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாள்களாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் … Read more

கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.!

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 பேரில் 2  கர்ப்பிணி பெண்கள்.இதில் ஒரு  கர்ப்பிணி பெண் பெருந்துறையைச் சேர்ந்தவர் இவர்அதே பகுதியில் உள்ளஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று அந்த கர்ப்பிணி ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த  குழந்தையும் , தாயும்,  நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குழந்தையை தனிமையில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைக்கு கரோனா தொற்று இருக்குமா..? என்பது பற்றி  கண்டறிய 3 வாரங்கள் தேவை … Read more