#Corona Virus : அரியலூரில் நேற்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா உறுதி !

அரியலூரில் மேலும் 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2135ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6,520 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.  இந்நிலையில், அரியலூரில் நேற்று மட்டும் 36 பேருக்கு கொரோனா உறுதி … Read more

இந்த மாவட்டத்தில் நாளை முழுமுடக்கம் கிடையாது.!

நாளை அரியலூர் மாவட்டத்தில் முழுமுடக்கம் கிடையாது  என மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை அனைத்து மாநிலமும் தீவிரமாக கடைபிடித்து வருகிறது. மத்திய அரசு  மே 3-ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் அறிவித்தது. இதைத்தொடந்து தமிழக அரசும் சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க வாரந்தோறும் … Read more

இதுவரை இல்லாத அளவுக்கு அரியலூரில் இன்று 188 பேருக்கு கொரோனா.!

இன்று சென்னைக்கு அடுத்து அரியலூரில் 188 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 4829 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்று 31 பேர் வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட 4,829 பேரில் 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் … Read more