சென்னை இளைஞர்களால் கொரோனாவுக்கு மருத்துவம் செய்ய கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள்!

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் மிகக் கொடிய வைரஸ் தான் கொரோனா. இது மூன்று மாதங்களாக உலகை உலுக்கி வந்தாலும், இதற்கான சரியான குணப்படுத்த கூடிய  மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் தடுக்கும் மருந்து, வருமுன் காப்பதற்கான வழிமுறைகள் கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள்  மிகவும் சிரமப்பட்டு தினமும் நின்று வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது நோயாளிகளின் உடல் வெப்பநிலையை கண்டறிதல், உணவு மற்றும் மருந்து … Read more