கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை பாகிஸ்தான் தொடங்குகிறது. சீனா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் மூன்று மருத்துவ பரிசோதனைகளை பாகிஸ்தான் தொடங்கியது என்று நாட்டின்  சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் அமர் இக்ரம் இன்று தெரிவித்தார். இது குறித்து சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில், இந்த தடுப்பூசி ஏற்கனவே விலங்குகளுக்கு செலுத்தி பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது மனிதர்களுக்கும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படும் என்று அதிக எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினர். இந்நிலையில், இந்த … Read more

கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை! மனிதர்கள் மீது சோதனையை மேற்கொண்டு வெற்றி பெற்ற முதல் நாடு இதுதான்!

மனிதர்கள் மீது சோதனையை மேற்கொண்டு வெற்றி பெற்ற முதல் நாடு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலக அளவில்,  13,036,550 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 571,574 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பேரு போன்ற 5 நாடுகள் முதல் 5 இடத்தில் உள்ளன. இந்நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மறுத்து கண்டுபிடிக்கும் பணியில் உலக … Read more