கொரோனா தடுப்பூசி போடுங்க..! ஆனால் தடுப்பூசி சான்றிதழை வலைதளத்தில் போடாதீங்க..!

பலரும் கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி போட்டுகொண்டு அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதை விருப்பமாக கொள்கின்றனர். ஆனால், தடுப்பூசி சான்றிதழை வலைத்தளத்தில் இனி போடாதீர்கள். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அதை புகைப்படமாக எடுத்து வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் தான் போட்டுக்கொண்ட தடுப்பூசி சான்றிதழையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதை செய்திருக்கலாம். அதற்கு இனி தடுப்பூசி போட்டுக்கொண்டதை மட்டும் கூறினால் … Read more