வீட்டிலே செய்யலாம் கார்ன் சீஸ் டோஸ்ட் .!

கார்ன் சீஸ் டோஸ்ட்: குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் கார்ன். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே மாலையில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சீஸ் மற்றும் கார்னைக் கொண்டு அற்புதமான சுவையில் டோஸ்ட் செய்து கொடுங்கள். இதனால், அவர்களது பசி அடங்குவதோடு, அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு கார்ன் சீஸ் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பிரட் – 5 … Read more

மக்காசோளத்தில் உள்ள மகத்துவமான நன்மைகள்!

மக்காசோளத்தில் உள்ள மகத்துவமான நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மக்கா சோளத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த சோளத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில், மக்கா சோளத்தில் உள்ள நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய நன்மைகள் பற்றி பார்ப்போம். ஜீரண கோளாறு நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஜீரண கோளாறு ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் மக்கா சொல்வதாய் சாப்பிட்டு வந்தால், செரிமாண … Read more

தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறணுமா ? அப்ப இதெல்லாம் நீங்க கண்டிப்பா செய்யணும்

தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடவேண்டியவை மற்றும் சாப்பிட கூடாதவை. இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தைராயிடு உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளையும், உடலில் பல ஆரோக்கிய கேடுகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். தைராயிடு உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும், தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். அயோடின் உப்பு தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சமையல் செய்யும் போது, உணவில் அயோடின் உப்பு சேர்க்க வேண்டும். ஏனென்றால் தைராயிடு சுரப்பி சீராக … Read more