அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை…! அதிருப்தியில் இல்லத்தரசிகள்..!

சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது. எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைப்பது போல, மாதந்தோறும் சிலிண்டர் எரிவாயுவின் விலையையும் மாற்றுகின்றனர். பொதுவாக சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி சமையல் எரிவாயுவின் விலை ரூ.25 அதிகரித்து ரூ.850-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து, ஒன்றரை மாதத்திற்கு பின் … Read more

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – கே.எஸ்.அழகிரி கண்டனம்!

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில் தற்பொழுது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ருபாய் அதிகரித்துள்ளதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 25 ரூபாய் அதிகரித்து தற்பொழுது 850 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி ரூ.25, பிப்ரவரி 15இல் ரூ 50, பிப்ரவரி 25இல் … Read more

சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்வு!

வீட்டில் உபயோகிக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது.  கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் உள்ள விலைக்கேற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் டீசல், பெட்ரோலுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அண்மையில் கூட பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரு முறை கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்தது. தற்பொழுதும் சென்னையில் 810 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த … Read more

கோவையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு : 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் கருகின…!!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் பத்து குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறையில், பாக்கு தோப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தனியார் இடத்தில் குடிசைகளை அமைத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. குடிசை வீடு என்பதால் மளமளவென பெருகிய தீ, அருகே இருந்த மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. … Read more