பணம், பரிசுப்பொருட்கள் வழங்கி மதமாற்றம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.! -உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்.!

பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது  இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. – உச்சநீதிமன்றம் விமர்சனம்.  மக்களின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி கட்டாய மத மாற்றம் செய்யும் நடவடிக்கை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமதின்றதில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில்,  பணம் … Read more

கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம் – கர்நாடக எதிர்க்கட்சி தலைவர்!

கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம் என கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அவர்கள் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், குறிப்பிட்ட மதத்தை இலக்காகக் கொண்டு கர்நாடக அரசு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவதாகவும், இதை நாங்கள் எதிர்க்கிறோம். கட்டாய மதமாற்றத்திற்கு நாங்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என கூறியுள்ளார். மேலும், சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் வெள்ள பாதிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான நிவாரணம், 40 சதவீத கமிஷன் … Read more

லக்னோவில் இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நடந்த திருமணத்தை நிறுத்திய போலீசார்!

லக்னோவில் இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நடந்த திருமணம் மதமாற்ற தடுப்பு சட்டத்திற்கு எதிராக இருந்ததால் போலீசார் அந்த திருமணத்தை நிறுத்தியுள்ளனர். லக்னோவில் இந்து பெண்மணி ஒருவருக்கும் முஸ்லீம் மதத்தினை சேர்ந்த ஆணுக்கும் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்க்கான ஏற்பாடுகள் பாதி முடிவடைந்த நிலையில் போலீசார் இந்த திருமணத்தை கடைசி நேரத்தில் சென்று நிறுத்தியுள்ளனர். அங்கு விழாவுக்கு வந்திருந்த உறவினர்களையும் உணவு கூட கொடுக்கவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.  திருமணம் முதலில் இந்து சடங்கு படியும் … Read more