விஜயகாந்த் தலைமையில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம்!

தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் இன்று, தேமுதிக கட்சியின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.  இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும்  தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் மதுரை ஆண்டிபட்டிக்கு வந்த பிரேமலதாவினடம் தேர்தல் குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், அந்த … Read more