#BREAKING: மேகாலயா முதல்வருக்கு கொரோனா ..!
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவிற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா சோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். கடந்த 5 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் அவர்களின் உடல்நிலை குறித்து தயவுசெய்து பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன், தேவைப்பட்டால் பரிசோதனை செய்யுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார். I have tested positive for #Covid_19. I am under home isolation … Read more