மல்லிகார்ஜுனே கார்கே, தலைமையில் கரை ஏறுமா காங்கிரஸ் ?

தலைமையின்றி தவித்த காங்கிரஸ்க்கு, மல்லிகார்ஜுனே கார்கே தலைமையின் கீழ் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறுமா? காங்கிரஸ் பேரியக்கத்தைத் தவிர்த்துவிட்டு, இந்திய அரசியலை எழுதிவிட முடியாது. வெள்ளையர்களை எதிர்த்த போராட்டங்களிலும், சுதந்திர இந்தியாவை கட்டமைத்ததிலும் காங்கிரஸ்க்கு பெரும் பங்கு உண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, இந்திய அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். அப்படிப்பட்ட காங்கிரஸ் இயக்கத்திற்கு தற்பொழுது ஒரு சோதனை காலம் என்றே கூறலாம். அடுத்தடுத்து 2 முறை தேர்தல் தோல்வி, பல மாநிலங்களில் … Read more

பிரச்சாரம் செய்ய விரும்பினால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் தவிர மற்றவர்கள் பிரச்சாரம் செய்ய தடை விதித்து வழிகாட்டு வெளியீடு. காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்.17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால்,  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே … Read more

#BREAKING: காங்கிரஸ் தலைவர் தேர்தல் – வாக்காளர் பட்டியல் தயார்!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலை முன்னிட்டு வரலாற்றில் முதன் முறையாக வாக்காளர் அட்டை அளிக்கப்பட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 9,100 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதுவும், கியூஆர் கோடு கொண்ட வாக்காளர் அட்டை தயாராக இருப்பதாகவும், வாக்காளர் அட்டைகள் நாளை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ளது எனவும் தேர்தல் பொறுப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். சசி … Read more